முதல் கடிதம்
அன்புள்ள காதலிக்கு உன் உயிர் காதலன் எழுதுவது,
நீ இங்கு சுகம் நான் அங்கு சுகமாகத்தான் இருப்பேன் என்ற நம்பிக்கையில்,
இன்று காதலர் தினமாமே.. காதலிப்பவர்கல் இன்று சந்தித்து தங்கள் காதலை பரிமாறிக்கொள்ளும் நாளாம். எனக்கும் முதல்ல புரியல.. நான் தான் உன்னை 24/7 மணி நேரமும் காதலித்துக்கொண்டு இருக்கிரேனே இன்னைகும் மட்டும் என்ன ஸ்பெசல்.
" கோவில்ல தினமும் பூஜை நடந்தாலும் திருவிழான தனி மதிப்பு தானே "
அதனால் நான் இன்று உன் மீது உள்ள காதலை இந்த கடிதம் வழியாக சொல்லலாமென்று முடிவு செய்தேன்..
ஏன் கடிதம் நேரில் சொல்லலாம் என்று நீ கேட்கலாம்..
நேரில் சொல்லலாம் என்று தான் நினைத்தென் உன்னை பார்த்தப்பின் நானோ ஊமையாகிவிடுகிரேன்.. எனக்கும் சேர்த்து நீயே பேசீவிடுகிறாயல்லவா- உன் கண்கலினால்..
இதுவரை தறிகொலை செய்வதற்குத்தான் அதிக தைரியம் வேண்டும் என்று நினைத்திருந்தேன் இன்றோ -- உன்னிடம் என் காதலை சொல்ல வரும் போதெல்லாம் நிமிடத்திற்கு நூறு முறையாவது செத்துமடிகிரேன்.. நீ மறுத்துவிடுவாய் என்பத்ர்கல்ல என்னை வெறுத்துவிடுவாயோ என்றுதான்.
பெண்னே, உன்னை தீண்டியத் தென்றல் என்னை சேர்ந்தவுடன் என் மனதில் ஒரு சூராவளியே உருவாகிறது என் இப்படி .. இது தென்றலின் திண்டலா இல்லை உன் நினைவுகலின் சீற்றமா...
நான் கண் மூடினாலும் உன் நியாபகம், கண் திறந்திருத்தாலும் உன் நியாபகம் தான், உனக்கு நான் நேரில் வரும் போதாவது என் நியாபகம் வருகின்றதா....
சரி எனக்குத்தான் தவறான எண்ணமோ என்று நினைத்து உன்னிடமுள்ள என் காதலை மறைத்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.. ஆனால் பெண்னே உன்னை மறப்பதற்கே பல முறை நினைக்கவேண்டியுள்ளதடி.. என்ன செய்வது..
இந்த கடிதத்தை படித்த பிறகு மறக்காமல் பதில் கடிதம் போடு.. என்னை காதலிகிறாய் என்றல்ல .. வேறு யாரையும் காதலிக்கவில்லை என்றாவது....
-- P.S:-எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும்

Thanglish version is available in comments:-
18 Comments:
mudhal kaditham
anbuLLa kaadhalikku un uyir kaadhalan ezhudhuvadhu,
-nii inggu sugam naan anggu sugamaagaththaan iruppaen enRa nambikkaiyil,
inRu kaadhalar thinamaamae.. kaadhalippavarkal inRu santhdhiththu thangaL kaadhalai parimaaRikkoLLum naaLaam. enakkum muthalla puriyala.. naan thaan unnai 24/7 maNi naeramum kaadhaliththukkoNdu irukkiraenae innaikum mattum enna Special.
" koovilla thinamum puujai nadanthaalum thiruvizhaana thani mathippu thaanae "
Athanaal naan inRu un miidhu uLLa kaadhalai intha kaditham vazhiyaaka sollalaamenRu mutivu seithaen..
aen kaditham naeril sollalaam enRu nee kaetkalaam..
-naeril sollalaam enRu thaan ninaiththen unnai paarththappin naanoo uumaiyaakividukiraen..
enakkum saerththu neeyae paesiividukiRaayallavaa- un kaNkalinaal..
idhuvarai thaRikolai seyvathaRkuththaan athika thairiyam vaeNdum enRu ninaiththirunthaen inRoo unnidam en kaadhalai solla varum poothellaam nimidaththiRku nooRu muRaiyaavadhu seththu madikiraen.. -nee maRuththuviduvaay enbathrkalla ennai veRuththuviduvaayoo enRuthaan.
peNnae, unnai theeNdiyath thenRal ennai saernthavudan en manathil oru sooraavaLiyae uruvaakiRadhu en ippadi .. idhu thenRalin thiNdalaa illai un ninaivuhalin seeRRamaa...
-naan kaN muudinaalum un niyaabagam, kaN thiRanththiruththaalum un niyaabagam thaan, unakku naan naeril varum poodhaavadhu en niyaabagam varukinRadhaa....
sari enakkuththaan thavaRaana eNNamoo enRu ninaiththu unnidamuLLa en kaadhalai maRaiththuvidalaam enRu mudivu seythaen.. aanaal peNnae unnai maRappathaRkae pala muRai ninaikkavaeNdiyuLLathadi.. enna seyvathu..
intha kadithaththai padiththa piRaku maRakkaamal pathil kaditham poodu.. ennai kaadhalikiRaay enRalla .. vaeRu yaaraiyum kaadhalikkavillai enRaavadhu....
neraya vishayam orae letter-la sonna madhiri oru feeling. but nice work.
sweet letter...enna pa..future k love letter ezhdhi practice panreengala...hehe:))...thanks for the thanglish version....
"பெண்னே, உன்னை தீண்டியத் தென்றல் என்னை சேர்ந்தவுடன் என் மனதில் ஒரு சூராவளியே உருவாகிறது என் இப்படி .. இது தென்றலின் திண்டலா இல்லை உன் நினைவுகலின் சீற்றமா..."
ada.. ada... enne ore feelings neigh nanba...intha maathiri ethana letter vachurikeenga ;-))
@ Mystery
enna pa..future k love letter ezhdhi practice panreengala...hehe:))...
-- Neigh nanba is already in love I guess...
Enne neigh sarithaane??
Intha enna neja kadithama??? Seems to written from the soul... :)!Too good! Do share the reply kaditham with us!
@ricky:- Its just copy and paste thaan.. lettera pathi onnumae sollalae.
@ramesh:- neriya vishaythai sonna thaan adhu kaadhal kadidham.. surakamaa sonna adhai leave letter aakidaraanga paaa...
@Ammu:- thanks for the info. I visited that block. Yellam namma makkal thaan..
@veda:- Vday anniku thaan post pannalaamu irundhaen but ora fellingsa poochu.. So I posted 2 days after V day avalavu thaan..
FYI:- andha P.S- ungalakaga mattum thaan... :)
padikara kaalatunla olunga padichuruntha nalla tamil ezutha varum.. enna pannaradhu namma thann andha partla konjam weak aachae.. What to do..
@mystery:- Futureyaa... idhu namma pastu maa... pastu....
@dakaltiz:- intha lettera ippo thaan yeluthinaen..
ada correcta kandupiduichuteengalae.
@kirukal:- Yes its written from the soul. But I wrote this just now. idhai ava padichaa vara pathil kadidhathati kandipaa share pannuvaen.
Babu..
Nice one dude..i know u r gal will like this very much
after u in fall love..may be after some years..
intha matri Pre Love fundaes ellam roomba interstinga irukum illa..
maintaining the same spirit and affection that you showed when u tried to attain her is very imp...
vera ennatha naan solradhu nanba..ellam AVAL seyal..
@logic:-
"maintaining the same spirit and affection that you showed when u tried to attain her is very imp..."
Do think the affection for the beloved ones will be reduced with matter of time.. I dont think so..
Is there any pre-love and post-love fundas Logic-- I dont know abt that.. namaku eppavumae ora love thaan... love and love only..
yellam AVAL seyal abiraami.. abiraami...
@babu..
i was trying to say like a love letter to a gal who u had already got in life is somewhat different..
"maintaining the same spirit and affection"
i never said it will reduce..
"same spirit" is like when u propose to her for the first time the thought whether u will get her in life and those..and this covers the pre love too..
and now when u write a luv letter after u got the gal..u wont have the same pressure...and u express it neatly...
Seri etho thappa convey panitan nenakirain..
Also ennoda latest blogayum ninga thappa purinchiringaga dude..read it again whenu have time..
Hehehe, Gavanam! In wtevr u hav too much hope, tht wont be urs or tht wnt b up2 ur expectation ;)
If the kavithai was ur work. Applause! Tht was 2 gud!
Have a nice day,
Ponnarasi
Ponnarasi:- Hehehe, Gavanam! In wtevr u hav too much hope, tht wont be urs or tht wnt b up2 ur expectation ;)
ennamaa ippadi solliteenga... Hope that is the only Hope that I am hoping on...
yellam nallam padiyaa nadundhaa aiyannaruku ora addu vettalaamunu irkaen...
If the kavithai was ur work. Applause! Tht was 2 gud!
Yellam namma kai vannan thaanmaa.. Namba maatengalaae..
Thanks for your applause.
nalla letter logic, aana tamil dhan idikkudhu ezhuthu pizhayoda...but ippadilam nijamave naatla ezhudarangala?
@usha:- ippadi yellam lettet yeludhuvaangalanu enaku theriyaadhu bcos.. THis is my first letter after 7 years I met her.
@ammu:- Thanksu... podhum endra manmae pun seiyum marundhu...
Un imsai kki oru alavae illam poyidutu...
Mavanae Babu..marubadium india vanda engaloda thaan kuppai kottanum..nyaabagam irukatum...
P.S: Ida padichchu nama paadi nanbargalukku heart attack vandaachu.
Cool blog, interesting information... Keep it UP »
Enjoyed a lot! Hibernation series sovereign waterbed big sur Pamela anderson and tom sex pics Trellian seo crack Ultram and mechanism of action Early ovulation and while on clomid extended range barcode scanners
Enjoyed a lot! » »
Post a Comment
<< Home