justlikethat

"The best and most beautiful things in the world cannot be seen, nor touched... but are felt in the heart." --- Helen Keller

My Photo
Name:
Location: Coimbatore, Tamil Nadu, India

I don't care what others say about me...

Sunday, July 08, 2007

After a long time... almost an year and a quarter.. I thought of starting the blog again. Lot and of things have happened in the due course... (Kalyanum yellam onnum nadakalieenga).... WIll update one by one in the blogs...

Labels:

Wednesday, April 26, 2006

Dont miss this...

See it with Sound....and enjoy..................Enna kudomai edhu..........

NBK at his best, Vijaykanth no where near to him

http://www.youtube.com/watch?v=eB5JzLy2e3c&search=balayya

http://www.youtube.com/watch?v=GZJDTszmN_Y&search=balayya

http://www.youtube.com/watch?v=WMJ_y936XoU&search=balayya

Wednesday, April 19, 2006

back again

makkalae,

After a long time I am back to business. Makkalae for the last two weeks I am not able to access my blog site.It was a travelling month for me..
Seattle - San francisco - honghong - Singapore - chennai - coimbatore - pune - surat - pune - chennai

As of now I am in Chennai. Have a hell lot to write. will write one by one in the forth coming days.In pune office they blocked the blog site so 2 weeks vettiyaa irundhum blog elutha mudiyalae. Hope its not the same case in Chennai office.

Even though my blog site is not updated I am proud that u blog friends have visited my site more frequent than me. I got this data daily from the web traffic report site.


neriya kadhai iruku - veraivil yethir paarungal - ungal blog site'il

Friday, March 31, 2006

இன்றே கடைசி!!இன்றே கடைசி!!

சியாடெலில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை செல்லும் விமானம் இன்னும் சில நொடிகலில் தடம் ஒன்றில் வந்து சேருமென்று எதிர்பார்கப்படுகிறது.
சார், வண்டி ஹான்க்காங்ல பத்து நிமிஷ்ம் தான் நிக்கும் டீ ,காபி குடிக்கரவங்க எல்லாம் குடிச்சுகோங்க..

SQ1- சியாடெல் - கோவை
வழி: சான் ப்ரான்சிஸ்க்கோ - ஹான்க்காங் - சிங்கப்பூர் - சென்னை

நன்பர்களே நான் ஊருக்கு போறேன். கொஞ்ச நாளைக்கு என் ப்ளாஙை நல்லபடியா பார்த்துக்கோங்கயா..

நேற்று இந்தியா போர காரணத்துக்காக பாங்க் அப் அமெரிக்காவுக்கு போய் இருக்கர காசெல்லாம் எடுத்துட்டு வர போனேன். அங்க வங்கில ஒரு காசாளர்கிட்ட என அக்கோன்ட் எண் மற்றும் ஐ.டியை கொடுத்தேன். அத பாத்துட்டு அவ கேட்ட கேள்வி என்னை அப்படியே ஒரு நிமிடம் அமைதியாக்கிடுச்சு.

அவ கேட்டது,
( Scroll down for conversation)
inRae kadaisi!!inRae kadaisi!!

Seattlelil irunththu singapore chennai sellum vimaanam(aeroplane) innum sila notikalil thadam onRil vanthu saerumenRu ethirpaarkappadukiRathu.
saar, vaNdi Honkhongla paththu nimishm thaan nikkum tea ,kaapi kudikkaravangha ellaam kudichchukoongga..

SQ1- Seattle - Coimbatore
vazhi: SanFranscisco - -honk hong- singapore- chennai

-nanbargaLee naan oorukku pooRaen. konjcha naaLaikku en blogai nallapadiyaa paarththukkoonghayaa

-naeRRu indiayuku poora kaaraNaththukkaaka Bank of americaviku pooy irukkara kaasellaam eduththuttu vara poonaen. angga bankla oru Tellerkita en account number maRRum I.D Proofai koduththeen. atha paaththuttu ava kaetta kaeLvi ennai appadiyee oru nimidam amaithiyaakkiduchchu.

ava kaettathu,
Naan: Hi.
Teller: Hi how are you doing today.
Naan: Great!! what abt you..
Teller: good!! How can I help you.
Naan: namma kadhaiya yellam solli account no + I.D cardum(U.S License) koduthaaen
Teller: I.D parthuthu "Are you Tamilian"
Naan: Suprised!!!! (want to make sure that she asked what I think.. ) Whatz that?
Teller: "Are you Tamilian"
Naan: Yes offcourse!! with a big smile and surprise..
Teller: she asked you are not having a stirpe at your fore head!!
Naan: (aahha ahhha nammatha pathi ketkaraaloonu sollitu) We are not used to that nu sollitaen
(But ennalaa ketkaama iruka mudiyalae eppadi tamilanu kandu pidicaanu..
pala thinkings namma photo keedthu checkpostla ottutaangaloo-- illai BBIla keedu announce pannu thedaraangalaa.. kolapamoo kulapam.)
Naan: How did you identified that I am from tamilnad
Teller: enna parthu(adhu thaan moonjila eltuhi ottirukaenu solluvaanu parthaen) u know I am from singapore. I have lot of tamil friends.. appdi ippadinu...
Naan: Its great to hear..
Teller: do you know to write in tamil:Its a great language
Naan: Yes offcourse!!( But spelling mistake koda thaan eluthuvaen ava kita solla mudiymaa -- Damage ayudumae)
( apparam Kassa kodututaa naanum kelambi vandhutaen.. But I am really proud that some one around the world identifed me a Tamilian.. Great...)
FYI-- BBI-Blog Bureau of Investigation..(namma imagination)
See you after a break ...

Monday, March 27, 2006

பெண்ணே,
அன்று உனக்கு யாரை பிடிக்கும் என்று கேட்டதற்க்கு அம்மா,அப்பா, அக்கா, தம்பி,நாய்குட்டி என்று பட்டியலிட்டாய் , சந்தோஷ்ப்பட்டேன் உன் அருகில் இருப்பதற்காக..

இன்றோ நான் தொலைவில் இருக்கும் போது, உன் அம்மா,அப்பா எல்லோரையும் என் ஒருவனில் காண்கிறேன் என்கிறாய் நீ. என் மனதில் ஏதோ வருத்தம் உன்னை காண வழியில்லாமல்.

pennea,
anRu unakku yaarai pidikkum enRu keettathaRkku ammaa,appaa, akkaa, thambi,-naaykutti enRu pattiyalittaay, sanththooshppatteen un arukil iruppathaRkaaka..

inRoo naan tholaivil irukkum poothu, un ammaa,appaa ellooraiyum en oruvanil kaaNkiReen enkiRaay nii. en manathil eethoo varuththam unnai kaaNa vazhiyillaamal..

Thursday, March 23, 2006

மலரும் நினைவுகள் - I

+2 படிக்கும் போது தான் இது நடந்தது. எங்க இங்கிலிஷ் வாத்தி ரொம்ப சாதுவான வாத்தியார்.. அவர் வகுப்பு நடத்திகிட்டு இருக்கும் போது ரொம்ப ப்போர்(Bore) அடிச்சுது, அதனால நானும் என் பென்ச்மெட்டும் சாப்பிடலாம்னு முடிவு செஞ்ஜோம். அது காலையில் 2 (அ) 3வது வகுப்பு. எங்களுக்கு முன்னாடி பென்சுல இருந்த மக்கள்கிட்ட சொல்லி எங்கள மறச்சு உட்கார சொன்னோம்.. அவங்களும் மறைச்சுகிட்டானுக நாங்கலும் சாப்பிட ஆரம்பிச்சுடோம்...

திடீர்னு பார்தா வாத்தி யாரது யாரது'னு கேட்கர சத்தம்... எனக்கு முன்ன இருந்த மக்கள் நைஸ்சா ஒதுங்கிட்டானுக... நான் சாப்படறதுல்ல பிசியா இருந்ததனால வகுப்புல என்ன நடந்ததுனே எனக்கு தெரியாது... ஸ்பூன்ல சாப்பாட எடுத்து வாயுல போட்டுட்டு முன்னாடி பார்கறேன்.. அவர் என்ன பார்த்து "யாரு யாரு'னு" கேட்கராறு.. வாய்ல ஸ்பூன்னு.. ஐயோ மாட்டிகிட்டோம் போல- நாம சாப்புடரத தான் பார்த்துட்டாரோனு நெனச்சு ஸ்பூன்ன கீழ வச்சிட்டு நான் எழுந்தேன்..

மொத்த வகுப்பும் என்னை தான் பார்த்துச்சு... இவன் என்னடா பண்ணுரானு...
பக்கத்து டெஸ்க்ல இருந்த பொண்ணு சிரி சிரி'னு சிரிக்கக ஆரம்பிச்சுட்டா.. ஏன்னா எனக்கு நேரா பக்கத்து இருக்கறதுனால நான் எது பன்னுனாலும் அவளுக்கு தெளிவாத் தெரியும்..

வாயில சாப்பாடோட நான் எதுவும் பேச முடியாம வாத்திய பார்த்துகிட்டு இருந்தேன். ஒரு அஞ்சு நிமிஷம் சோளக் காட்டு பொம்மை மாதிரி நின்ன என்னை பார்த்து அத்தனை பேரும் நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சாங்க பாருங்க அப்போ தான் ஊரே கைகொட்டி சிரிக்கரதுனா என்னானு தெரின்சுது.

கடைசில அவர "Why are you standing you sit down.. I know who told that word?"னு சொன்னாரு நானும் உட்கர்ந்து வாயில் இருந்த சாப்பாடெல்லாம் முழுங்கினேன்... பிறகு விசாரிச்சதுல்ல தான் தெரிஞ்சுது வாத்தி சுப்ஜெக்ட் விட்டிட்டு வெளிய போயிட்டாரம் நம்ம மக்கள்ள ஒருதன் "Sir come to the lesson sir"னு கமென்ட் அடிசுசிருக்கான்.. அன்றைக்கு வகுப்பு முழுக்க நம்ம பேச்சு தான் போங்க.. டேமேஜோ டேமேஜு....



malarum ninaivukaL - I

+2 padikkum poothu thaan idhu nadanththathu. engga English vaaththi romba saadhuvaana vaaththiyaar.. avar vahuppu nadaththittu irukkum poodhu romba Bore adichudhu, athanaala naanum en benchmettum saapidalaamnu mudivu senjjoom. adhu kaalaiyila 2nd (or) 3rd vahuppu. enggaLukku munnaadi benchula iruntha makkaLkitta solli enggaLa maRachu utkaara sonnoom.. avanghaLum maRaichchukittaanuga naanggalum saappita aarambichutoom...

thidiirnu paarthaa vaaththi yaaradhu yaaradhu'nu keatkara saththam... enakku munna iruntha makkaL niceaa odhungkittaanuga... naan saappadaRathulla busyaa irunthathanaala vahuppula enna nadanthathunea enakku theriyaadhu... Spoonla saappaada eduththu vaayula poottuttu munnaadi paarkaRean.. avar enna paarththu "yaaru yaaru'nu" keatkaraaRu.. vaayla Spoonnu.. aah aahaah maattikittoom poala- naama saappudaratha thaan paarththuthtaaroonu nenachchu Spoonna keela vachchittu naan ezunthean..

moththa vahuppum ennai thaan paarthuchchu... ivan enna daa paNNuraanu...

pakkaththu deSkla iruntha poNNu siri siri'nu sirikkaka aarambichchuttaa.. yeanaa enakku nearaa pakkaththu irukkaRathunaala naan edhu pannunaalum avaLukku theaLivaath theriyum..

vaayila saappaadooda naan edhuvum peasa mudiyaama vaaththiya paarththukittu irunththean. kadaisila avara "Why are you standing you sit down.. I know who told that word?"nu sonnaru naanum utkarnthdhu vaayil iruntha saappaadellaam muzungginean...

pinnar visaarichchadhulla thaan therinjchudhu vaaththi subjecta vittittu veLiya pooyittaaram namma makkaLa oruthan "Sir come to the lesson sir"nu comment adichuchirukkaan.. annaiku vahupu mulusaa namma pechu thaan... ora damagegoo damage..

Sunday, March 19, 2006

India raising-Billion Reasons to Care.

India raising Billion Reason to Care (video)..

This news from ABC make me proud to be an Indian.. It shows the fact how india is emerging as a power.. Its worth to spend some time to hear this video news.

Text link