justlikethat

"The best and most beautiful things in the world cannot be seen, nor touched... but are felt in the heart." --- Helen Keller

My Photo
Name:
Location: Coimbatore, Tamil Nadu, India

I don't care what others say about me...

Wednesday, January 18, 2006

இதயம்...

இதயம்... அது என்னிடம் இல்லை அவள் திருடிக்கொண்டால்...
திரும்ப கேட்க மணதும் இல்லை..
திரும்பக்கொடுத்தல் அதைத் தாங்கும் துணிவும்மில்லை...
இதயத்தை தொலைத்துவிட்டு, அவள் நினைவுகளை மட்டும் சுமந்துகொண்டு....

Friday, January 13, 2006

முற்றுப்புள்ளி...

நான் முடியாது என்று முற்றுபுள்ளி வைத்த அனைத்தையும் அவள்
முதற்புள்ளியாக்கினால் -ஆனால் என் காதலுக்கு .

அவள் மணதில் நான் இல்லையென்றததும் முற்றுப்புள்ளி வைக்கலாம் எ
ன்று நினைதேன் - ஆனால்....... ( முற்றுப்புள்ளி முடிவுரவில்லை)

Thursday, January 12, 2006

தேடல்

முதலில் நான் அவளை தேடினேன் - என் விழியில் விழுந்தால்,
அவள் நட்பை தேடினேன் - நண்பியானால்,
என்னுள் அவளை தேடினேன் - இருந்தால் என் உயிரோட்டமாக,
அவளுள் என்னை தேடினேன் - தேடிகொண்டே இருக்கிறேன்.........................

Wednesday, January 11, 2006

காதல் வந்த நாள்

அவளை கண்டவுடன் வருவது - ஈர்ப்பு,
அவள் அழகை பர்த்து வருவது - மோகம்,
அவளை பற்றி நன்றாக தெரிந்தபின் அவள் மீது வருவது - நட்பு,
அவளை பற்றி நன்றாக தெரிந்தபின் நமக்கே தெரியாமல் அவள் மீது வருவது - காதல்,

இன்று தான் எனக்கு அவள் மீது காதல் வந்துசுன்னு கோடிட்டு காட்ட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

அவளை எனக்கு பிடிபதற்கு ஆயிரம் காரணம் சொல்லலாம் ஆனால் அவளை காதலிப்பதற்குகல்ல.
நெருங்கிய தோழிகள் பலர் இருந்தும் உண்மீது மட்டும் ஏனென்று தெரியவில்லை.
கேள்விகள் ஆயிரம் என் மணதில் -ஆனால் பதில் ஒன்று தான் .
பின் குறிப்பு:- கண்டு பிடித்து தருபவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.

Saturday, January 07, 2006

அவள் நினைவுகலாக என்னிடம் இருப்பவை...

அவள் நினைவுகலாக என்னிடம் இருப்பவை...

வறண்ட ரோஜா பசுமையான நினைவுகலுடன் --அவள் கூந்தலில் ஒரு நாள் இருந்ததால்
கோடி ரூபாய் பெரும் வெற்று லாட்டரி சீட்டூ -- அவள் கையெழுத்து இருப்பதால்
சுருண்டு கிடக்கும் கரு நாகம் போல -- அவள் கூந்தல் முடியில் ஒன்று
கார்மேகத்தில் மின்னல் வெட்டு போல -- அவள் சிரித்த புகைப்படம்
நிமிடத்துக்கு நூறு முறை துடிக்கும் என் இதயம் -- அவள் நினைவுகலுடன்.

Friday, January 06, 2006

Thank you...

It happened in front of me!!!

On one saturday I and my friends were planned to go to Imax theatre to watch Harry porter movie. While boarding the bus My friend swiped his pass which worth for $2. But the bus we boarded was an express and it cost $2.50 per trip. Driver requested my friend for another 50 cents. Do you guess what happened!!!

My friend just replied "Thank you" and went inside the bus and taken the seat. I was standing next to him and totally confused. Next the driver saw at me and Even I have carried a pass worth $2. But the thing is I and my friend have an 50 cents in hand for dropping after enquring with the driver.

I dropped 50 Cents and and went back to my friend and asked him. He simply replied that Driver said some thing and I replied thank you.

Most of us here having the habit of repling "Thank you" even If they dont understand the fellow questionire..