விடுதலை...
அப்பாவோ கதவுக்கு வெளிய நின்னுகிட்டு என்ன ஆச்சோன்னு மனவேதனையோட காத்துக்கிட்டு இருந்தாரு..
எனக்கு விடுதலை கெடச்சுது... நானும் வெளியே வந்தேன்..
என்னை பார்த்த என் அம்மா சந்தோசத்தல மயக்கம் போட்டுட்டா...
அவள பார்த்த நான் கதரி அழ ஆரம்பிச்சுடேன்...
என்னை பார்த்த என் அப்பாவோ உலகத்தில் உள்ள விலை மதிக்க முடியாத பொருள் கெடச்சா வர சந்தோசத்த விட அதிக சந்தோசமா என்ன பார்தாரு...
ஆம்.. அன்று தான் என் பிறந்தநாள்.. என் அம்மாவின் கருவறை சிறையில் இருந்து எனக்கு விடுதலை கிடைத்த நாள்...
viduthalai...
en ammavoo naan eppo varuveanu vedhaiyooda irundhaanga...
appavaoo kadhavuku veliya ninukitu yenna aachoonu manavedhanaiyooda kaathukitu irundhaaru..
yenaku viduthalai kedachudhu.. naanum veliyae vandhaen...
ennai partha en amma sandhosathula mayakam potutta...
avala partha naan kathari azha aarambichutaen....
ennai partha en appavaoo ulakathil ulla vilai mathika mudiyaadha porul kedacha vara sandhosatha vida adhiga sandhosamaa enna parthaaru..
aam.. anru thaan en priandhanaaL.. en ammavain karuvarai siraiyil irundhu enaku viduthalai kidaitha naal...