justlikethat

"The best and most beautiful things in the world cannot be seen, nor touched... but are felt in the heart." --- Helen Keller

My Photo
Name:
Location: Coimbatore, Tamil Nadu, India

I don't care what others say about me...

Friday, March 31, 2006

இன்றே கடைசி!!இன்றே கடைசி!!

சியாடெலில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை செல்லும் விமானம் இன்னும் சில நொடிகலில் தடம் ஒன்றில் வந்து சேருமென்று எதிர்பார்கப்படுகிறது.
சார், வண்டி ஹான்க்காங்ல பத்து நிமிஷ்ம் தான் நிக்கும் டீ ,காபி குடிக்கரவங்க எல்லாம் குடிச்சுகோங்க..

SQ1- சியாடெல் - கோவை
வழி: சான் ப்ரான்சிஸ்க்கோ - ஹான்க்காங் - சிங்கப்பூர் - சென்னை

நன்பர்களே நான் ஊருக்கு போறேன். கொஞ்ச நாளைக்கு என் ப்ளாஙை நல்லபடியா பார்த்துக்கோங்கயா..

நேற்று இந்தியா போர காரணத்துக்காக பாங்க் அப் அமெரிக்காவுக்கு போய் இருக்கர காசெல்லாம் எடுத்துட்டு வர போனேன். அங்க வங்கில ஒரு காசாளர்கிட்ட என அக்கோன்ட் எண் மற்றும் ஐ.டியை கொடுத்தேன். அத பாத்துட்டு அவ கேட்ட கேள்வி என்னை அப்படியே ஒரு நிமிடம் அமைதியாக்கிடுச்சு.

அவ கேட்டது,
( Scroll down for conversation)
inRae kadaisi!!inRae kadaisi!!

Seattlelil irunththu singapore chennai sellum vimaanam(aeroplane) innum sila notikalil thadam onRil vanthu saerumenRu ethirpaarkappadukiRathu.
saar, vaNdi Honkhongla paththu nimishm thaan nikkum tea ,kaapi kudikkaravangha ellaam kudichchukoongga..

SQ1- Seattle - Coimbatore
vazhi: SanFranscisco - -honk hong- singapore- chennai

-nanbargaLee naan oorukku pooRaen. konjcha naaLaikku en blogai nallapadiyaa paarththukkoonghayaa

-naeRRu indiayuku poora kaaraNaththukkaaka Bank of americaviku pooy irukkara kaasellaam eduththuttu vara poonaen. angga bankla oru Tellerkita en account number maRRum I.D Proofai koduththeen. atha paaththuttu ava kaetta kaeLvi ennai appadiyee oru nimidam amaithiyaakkiduchchu.

ava kaettathu,
Naan: Hi.
Teller: Hi how are you doing today.
Naan: Great!! what abt you..
Teller: good!! How can I help you.
Naan: namma kadhaiya yellam solli account no + I.D cardum(U.S License) koduthaaen
Teller: I.D parthuthu "Are you Tamilian"
Naan: Suprised!!!! (want to make sure that she asked what I think.. ) Whatz that?
Teller: "Are you Tamilian"
Naan: Yes offcourse!! with a big smile and surprise..
Teller: she asked you are not having a stirpe at your fore head!!
Naan: (aahha ahhha nammatha pathi ketkaraaloonu sollitu) We are not used to that nu sollitaen
(But ennalaa ketkaama iruka mudiyalae eppadi tamilanu kandu pidicaanu..
pala thinkings namma photo keedthu checkpostla ottutaangaloo-- illai BBIla keedu announce pannu thedaraangalaa.. kolapamoo kulapam.)
Naan: How did you identified that I am from tamilnad
Teller: enna parthu(adhu thaan moonjila eltuhi ottirukaenu solluvaanu parthaen) u know I am from singapore. I have lot of tamil friends.. appdi ippadinu...
Naan: Its great to hear..
Teller: do you know to write in tamil:Its a great language
Naan: Yes offcourse!!( But spelling mistake koda thaan eluthuvaen ava kita solla mudiymaa -- Damage ayudumae)
( apparam Kassa kodututaa naanum kelambi vandhutaen.. But I am really proud that some one around the world identifed me a Tamilian.. Great...)
FYI-- BBI-Blog Bureau of Investigation..(namma imagination)
See you after a break ...

Monday, March 27, 2006

பெண்ணே,
அன்று உனக்கு யாரை பிடிக்கும் என்று கேட்டதற்க்கு அம்மா,அப்பா, அக்கா, தம்பி,நாய்குட்டி என்று பட்டியலிட்டாய் , சந்தோஷ்ப்பட்டேன் உன் அருகில் இருப்பதற்காக..

இன்றோ நான் தொலைவில் இருக்கும் போது, உன் அம்மா,அப்பா எல்லோரையும் என் ஒருவனில் காண்கிறேன் என்கிறாய் நீ. என் மனதில் ஏதோ வருத்தம் உன்னை காண வழியில்லாமல்.

pennea,
anRu unakku yaarai pidikkum enRu keettathaRkku ammaa,appaa, akkaa, thambi,-naaykutti enRu pattiyalittaay, sanththooshppatteen un arukil iruppathaRkaaka..

inRoo naan tholaivil irukkum poothu, un ammaa,appaa ellooraiyum en oruvanil kaaNkiReen enkiRaay nii. en manathil eethoo varuththam unnai kaaNa vazhiyillaamal..

Thursday, March 23, 2006

மலரும் நினைவுகள் - I

+2 படிக்கும் போது தான் இது நடந்தது. எங்க இங்கிலிஷ் வாத்தி ரொம்ப சாதுவான வாத்தியார்.. அவர் வகுப்பு நடத்திகிட்டு இருக்கும் போது ரொம்ப ப்போர்(Bore) அடிச்சுது, அதனால நானும் என் பென்ச்மெட்டும் சாப்பிடலாம்னு முடிவு செஞ்ஜோம். அது காலையில் 2 (அ) 3வது வகுப்பு. எங்களுக்கு முன்னாடி பென்சுல இருந்த மக்கள்கிட்ட சொல்லி எங்கள மறச்சு உட்கார சொன்னோம்.. அவங்களும் மறைச்சுகிட்டானுக நாங்கலும் சாப்பிட ஆரம்பிச்சுடோம்...

திடீர்னு பார்தா வாத்தி யாரது யாரது'னு கேட்கர சத்தம்... எனக்கு முன்ன இருந்த மக்கள் நைஸ்சா ஒதுங்கிட்டானுக... நான் சாப்படறதுல்ல பிசியா இருந்ததனால வகுப்புல என்ன நடந்ததுனே எனக்கு தெரியாது... ஸ்பூன்ல சாப்பாட எடுத்து வாயுல போட்டுட்டு முன்னாடி பார்கறேன்.. அவர் என்ன பார்த்து "யாரு யாரு'னு" கேட்கராறு.. வாய்ல ஸ்பூன்னு.. ஐயோ மாட்டிகிட்டோம் போல- நாம சாப்புடரத தான் பார்த்துட்டாரோனு நெனச்சு ஸ்பூன்ன கீழ வச்சிட்டு நான் எழுந்தேன்..

மொத்த வகுப்பும் என்னை தான் பார்த்துச்சு... இவன் என்னடா பண்ணுரானு...
பக்கத்து டெஸ்க்ல இருந்த பொண்ணு சிரி சிரி'னு சிரிக்கக ஆரம்பிச்சுட்டா.. ஏன்னா எனக்கு நேரா பக்கத்து இருக்கறதுனால நான் எது பன்னுனாலும் அவளுக்கு தெளிவாத் தெரியும்..

வாயில சாப்பாடோட நான் எதுவும் பேச முடியாம வாத்திய பார்த்துகிட்டு இருந்தேன். ஒரு அஞ்சு நிமிஷம் சோளக் காட்டு பொம்மை மாதிரி நின்ன என்னை பார்த்து அத்தனை பேரும் நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சாங்க பாருங்க அப்போ தான் ஊரே கைகொட்டி சிரிக்கரதுனா என்னானு தெரின்சுது.

கடைசில அவர "Why are you standing you sit down.. I know who told that word?"னு சொன்னாரு நானும் உட்கர்ந்து வாயில் இருந்த சாப்பாடெல்லாம் முழுங்கினேன்... பிறகு விசாரிச்சதுல்ல தான் தெரிஞ்சுது வாத்தி சுப்ஜெக்ட் விட்டிட்டு வெளிய போயிட்டாரம் நம்ம மக்கள்ள ஒருதன் "Sir come to the lesson sir"னு கமென்ட் அடிசுசிருக்கான்.. அன்றைக்கு வகுப்பு முழுக்க நம்ம பேச்சு தான் போங்க.. டேமேஜோ டேமேஜு....



malarum ninaivukaL - I

+2 padikkum poothu thaan idhu nadanththathu. engga English vaaththi romba saadhuvaana vaaththiyaar.. avar vahuppu nadaththittu irukkum poodhu romba Bore adichudhu, athanaala naanum en benchmettum saapidalaamnu mudivu senjjoom. adhu kaalaiyila 2nd (or) 3rd vahuppu. enggaLukku munnaadi benchula iruntha makkaLkitta solli enggaLa maRachu utkaara sonnoom.. avanghaLum maRaichchukittaanuga naanggalum saappita aarambichutoom...

thidiirnu paarthaa vaaththi yaaradhu yaaradhu'nu keatkara saththam... enakku munna iruntha makkaL niceaa odhungkittaanuga... naan saappadaRathulla busyaa irunthathanaala vahuppula enna nadanthathunea enakku theriyaadhu... Spoonla saappaada eduththu vaayula poottuttu munnaadi paarkaRean.. avar enna paarththu "yaaru yaaru'nu" keatkaraaRu.. vaayla Spoonnu.. aah aahaah maattikittoom poala- naama saappudaratha thaan paarththuthtaaroonu nenachchu Spoonna keela vachchittu naan ezunthean..

moththa vahuppum ennai thaan paarthuchchu... ivan enna daa paNNuraanu...

pakkaththu deSkla iruntha poNNu siri siri'nu sirikkaka aarambichchuttaa.. yeanaa enakku nearaa pakkaththu irukkaRathunaala naan edhu pannunaalum avaLukku theaLivaath theriyum..

vaayila saappaadooda naan edhuvum peasa mudiyaama vaaththiya paarththukittu irunththean. kadaisila avara "Why are you standing you sit down.. I know who told that word?"nu sonnaru naanum utkarnthdhu vaayil iruntha saappaadellaam muzungginean...

pinnar visaarichchadhulla thaan therinjchudhu vaaththi subjecta vittittu veLiya pooyittaaram namma makkaLa oruthan "Sir come to the lesson sir"nu comment adichuchirukkaan.. annaiku vahupu mulusaa namma pechu thaan... ora damagegoo damage..

Sunday, March 19, 2006

India raising-Billion Reasons to Care.

India raising Billion Reason to Care (video)..

This news from ABC make me proud to be an Indian.. It shows the fact how india is emerging as a power.. Its worth to spend some time to hear this video news.

Text link

Thursday, March 16, 2006

கொக்கி-கொக்கி-கொக்கி-கொக்கி

நம்ம அம்மன்சி கொக்கி போட்டுடாருன்ர ஒரே காரணத்துக்காக இதை நான் எழுதரேன்..
புடுச்ச/இருந்த இடம்,
கொங்கு நாடாம் கோயம்புத்தூர் - தானுங்க நான் பொறந்த ஊருங்க
ஈரோடு- நாலு வருச காலேஜ் படிப்பு அங்க தானுங்க

சிங்காரச் சென்ணை - என்னை வாழ்த்தி வரவேற்றது-வேலையோடு வந்ததனாலையோ என்னவோ..
சியாட்டல் - கம்பேனி புன்னியத்துல இப்போ இங்க இருகரேனுங்க , இல்லைனா நாமலாவது காசு செலவு செஞ்ஜு வரதாவது...

நீண்ட நாள் சாதனை...
நாம பன்றது எல்லாமே சாதனை தானுங்க
"LKG சேரும்போது இன்டெர்வ்யூல முட்டை கொடுத்தா தான் பதில் சொல்லுவேனு சொல்லிடனாம்.. அப்பாவும் வீட்டுக்கு போய் முட்டை செஞ்ஜு வந்து கொடுத்தாரம்.. முட்டைய சாப்புட்டு பதில் சொல்லாம கம்முனு இருந்தனாம்... கடைசீல ரெக்கமென்டேசன்ல தான் சேர்த்தேன்"

10த் முளு பரீட்சை எழுதருக்கு ஸ்கூல்ல கால்(Hall) டிக்கெட் கொடுக்க மாட்டேனு சொல்லர அளவுக்கு சாதனை பன்னிருக்கோமுல்ல...

11&12த் என் செல்லப்பெயர் K.G நு சொன்ன எல்லார்கு தெரியும்ன பாருங்கலேன் அவ்வளவு சாதனை..(நல்ல பையன்னு தான் தெரியும்)

காலேஜ்ல அப்படி ஒன்னும் சாதிக்கல... ஆன நல்லா ஆட்டம் போட்டோம்..

இப்பொ ஆறு மாசமா அமெரிக்காவுல வெட்டியா சம்பளம் வாங்கரதும் ஒரு சாதனைன்னு வைங்கலேன்

சாப்பாடு...
இன்த விசயத்தல நமக்கு நாலு-நானூருனு ஒரு வட்டமே கிடையாது... "பழய சோறு முதல் 5 ஸ்டார் ஓட்டல் வரை" எல்லாம் சாப்பிடுவோம்

வேலை....
சொல்லரதுக்கு ஒன்னும் இல்லை -- காலேஜ் முடுச்ச பிறகு மூனு வருசமா ஒரே ஃபாக்டரி தான்.. ஏதோ கூலி ஓரளவுக்கு கொடுக்கரதனால இங்கயே கொஞ்ஜ நாள் இருகலாமுனு ஒரு முடிவு...

நான் யாருக்கும் கொக்கி போட விரும்பல.. படிக்கரவங்க எல்லாம் சுய-கொக்கி போட்டுகோங்க!!!



thanglish:
kokki-kokki-kokki-kokki


-namma ammanchi kokki poottutaarunra orae kaaraNaththukkaaka ithai naan ezutharaen..
puducha/iruntha idam,
konggu naadaam coimbatore thaanungha- naan poRanththa oorungha
Erode - naalu varusa college padippu angga thaanungha
singara chenNai - chenNai ennai vaazththi varavaeRRadhu-vaelaiyoodu vanthathanaalaiyoo ennavoo..
Seattle - Company punniyaththula ippoo ingga irukaraenungha , illainaa naamalaavathu kaasu selavu senjju varadhaavadhu...

-neeNda naaL saadhanai...
-naama panRathu ellaamae saathanai thaanungha LKG saerumpoodhu interviewla muttai(egg) koduththaa thaan pathil solluvaenu sollitanaam.. appaavum vEEttukku pooy muttai senjju vanthu koduththaaram.. muttaiya saapputtu pathil sollaama kammunu irunthanaam... kadaiseela recomendationla thaan saerththaen'

-10th muLu pareetsai(annual exam) ezutharukku Schoola Hall tikket kodukka maattaenu sollara aLavukku saathanai pannirukkoomulla...

-11&12th en sellappeyar K.G nu sonna ellaarku theriyumna paarunggalaen avvaLavu saathanai..(-nalla paiyannu thaan theriyum)

-collegela appadi onnum saathikkala... aana nallaa aattam poottoom..

ippo aaRu maasamaa amerikkaavula vettiyaa sambaLam vaanggaradhum oru saathanainnu vainggalaen

saappaadu...
indha visayaththala namakku naalu--naanoorunu oru vattamae kidaiyaadhu... pazaya sooRu muthal 5 Staar Hotel varai ellaam saappiduvoom

vaelai....
sollarathukku onnum illai -- collage muducha piRagu moonu varusamaa orae factory thaan.. Ethoo kooli OraLavukku kodukkarathanaala inggayae konjja naaL irukalaamunu oru mudivu...

-naan yaarukkum kokki pooda virumbala.. padikkaravangga ellaam suya-kokki poottukoongga!!!






Saturday, March 11, 2006

பாட்டி சொல்லே மந்திரம்...

நம்ம எல்லாருக்குமே இருக்கற ஒரு பொதுவான பழக்கம்... வீட்டுல அப்பா அம்மா இல்ல ரொம்ப க்லோஸான மக்கள் யாராவது திட்டீட்டாங்கனாவோ, இல்லை அவங்ககூட சண்டை போட்டுட்டமுனா நம்ம கோபத்த காட்டுர முதல் இடம் சாப்பாடு தான்...

"எனக்கு சாப்பாடு வேண்டாம் போ!!! " இந்த டைலாஃக நானும் பல முறை யூஸ் பண்ணீருக்கேன்.

எங்க வீட்டுல நானும் என் ரெண்டு அண்ணன்கலும் எதாவுது வம்பு பண்ணிகிட்டு இருந்தமுனா எங்க அம்மா அடிக்க வெரட்டுவாங்க... அப்படி தான் ஒரு நாள்...

நாங்க எங்க ஏரியாவுல கொஞ்சம் பெரிய ஆளுகதான்.. போட்டிபோட்டு நெறையா கோலிகுண்டு , பொம்பரமெல்லாம் ஜெயிச்சு வச்சிருந்தோம். ஒரு நாள் எங்களுகுள்ள உள் நாட்டுக்கலவரம் வந்திருச்சு. மூனு பேரும் அடிதடில இருங்கிட்டோம்.. சும்மா பின்னுபின்னுன்னு பின்னிகிட்டு இருந்தோம்.. அம்மா உள்ள வந்தாங்க. மூனு பேர்க்கும் அடி பரேட் எடுதாங்க. இந்த கருமமெல்லாம் இருக்கறதால தான்டா நீங்க சண்டை போடரிங்கனு சொல்லிட்டு நாங்க கஸ்டப்பட்டு உயிரக் கொடுத்து சேர்த்து வச்சிருந்த, எங்களுக்கு விலை மதிக்க முடியாத பொம்பரங்கலையும், கோலிகுண்டுலையும் எடுத்து சாக்கடைல போட்டுட்டாங்க. எங்களுக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு. மூனு பேரும் சேர்ந்து சாப்பிட கூடாதுன்னு முடிவு செஞ்ஜோம். எங்க அம்மா அதுக்கெல்லாம் அசரவே இல்லை.. ஒரே டைலாஃகு தான் " வத்த வேண்டியது எல்லாம் வத்துனா தன்னபோல வந்து சாப்பிடுவானுகன்னு"..

அப்பதான் எங்க பாட்டி ரெஸ்குயூக்கு வந்தாங்க... டேய் பேரான்டிகலா என்னடா இப்படி இருக்கீங்க. உங்க அம்மா தான் நீங்க சாப்புடுலய்னா கவலை பட மாட்டான்னு தெரியுமெல்ல.. உங்க உக்திய மாத்துங்கடா... "போய் அவ இல்லாதப்ப யெல்லார்தையும் சாப்புட்டு வந்திருங்கடான்னு" அறிவுரை சொன்னாங்க..

அப்ப அவுங்க சொன்னது எங்களுக்கு வேதவாக்கா தோனுச்சு அதுவும் ஒர்க்கவுட் ஆச்சு. அம்மாவுக்கு ரெண்டு வேளை- சண்டை போட்டன்னைக்கெல்லாம் எல்லார்தையும் தீர்திடுவோம்... அம்மாவுக்கு வேளை கொடுத்த மாதிரி ஆச்சு - பழி வாங்கின சந்தோஸ்சம் -- அப்பவெல்லாம் நாங்க சின்ன புள்ளைகல்ல...

இப்போ நெனச்சாலும் சிறு பிள்ளை தனமாவெள்ள இருக்கு...

paatti sollee manthiram...

namma ellaarukkumea irukkaRa oru podhuvaana pazhakkam. veettula appaa ammaa illa romba closeana makkaL yaaraavadhu thittiittaanghanaavoo, illai avanghakooda saNdai poottuttamunaa namma koobaththa kaattura muthal idam saappaadu thaan...

"enaku saappaadu veaNdaam poo!!!" intha dialoguea naanum pala muRai use paNNiirukkean

engga veettula naanum en reNdu aNNankalum ethaavuthu vambu paNNikittu irunthamunaa engga ammaa adikka verattuvaangga... appadi thaan oru naaL...

naangga engga areavula konjam periya aaLugathaan.. poottipoottu neRaiyaa golikuNdu , pombaramellaam jeychu vachchirunththoom... oru naaL enggaLukuLLa uL naattukkalavaram vanthiruchchu. moonu pearum adidhatila irunghittoom.. chummaa pinnupinnunnu pinnikittu irunththoom.. ammaa uLLa vanthaangga... moonu pearkkum adi parade eduthaangga.. intha karumamellaam irukkaRadhaala thaandaa neengga saNdai poodaringganu sollittu naangga kaStappattu uyirak koduththu searththu vachchiruntha, enggaLukku vilai mathikka mudiyaatha pombarangkalaiyum, golikuNdulaiyum eduththu saakkadaila poottuttaangga... enggaLukku romba koavam vanthuruchchu.. moonu pearum searnthu saappida koodaathunnu mudivu senjjoom... engga ammaa adhukkellaam asaravea illai.. orea dialogue thaan " vatha veaNdiyadhu ellaam vaththunaa thannapoala vanthu saappiduvaanugannu"..

appa thaan engga paatti reSkuyuukku vanthaangga... deai pearaandigalaa ennadaa ippadi irukkeengga... ungga ammaa thaan neengga saappudulaynaa kavalai pada maattaannu theriyumella.. ungga ukthiya maaththunggadaa... "pooi ava illaadhappa yellaarthaiyum saapputtu vanthirunggadaannu" aRivurai sonnaangga..

appa avungha sonnathu enggaLukku veathavaakkaa thoonuchchu adhuvum workout aachchu... ammaavukku reNdu veaLai- saNdai poottannaikkellaam ellaarthaiyum thiirthiduvoom... ammaavukku veaLai koduththa maathiri aachchu - pazhi vaanggina santhooSsam -- appavellaam naangga chinna puLLaigalla...

ippoo nenachchaalum siRu piLLai thanamaaveLLa irukku...

Thursday, March 09, 2006

அப்பா அம்மா அவள்

அவள் என் உலகம்,
அம்மா என் உயிர்,
அப்பா என் இதயத் துடிப்பு..

இதயத்துடிப்பு இல்லாமல் உயிர் இல்லை - உயிர் இல்லாமல் உலகமில்லை - உலகமில்லாமல் உயிர் இருந்தும் பயனில்லை.இது தான் உண்மையான முக்கோணமோ!!



appaa-ammaa-avaL

avaL en ulagam,
ammaa en uyir,
appaa en ithayath thudippu..
ithayaththutippu illaamal uyir illai - uyir illaamal ulagamillai - ulagamillaamal uyir irunthdhum payanillai.

idhu thaan uNmaiyaana mukkooNamoo!!

Tuesday, March 07, 2006

Fear in love

when I saw her -- I liked her -- and I fear that If I talked to her will she reply..
When I loved her -- hesitated to tell her-- I feared that it will spoil the friendship b/n us.
When I proposed my love to her -- I feard wheather she will accept it or not. as a normal rule I have waited for 9 months to her positive response... - she feared about her family situation.

Her parents are looking for allaiance/our horoscope dosen't match and she is aged that me.

When we decided to talk to our parents - We Feared that will they take our stand or not..Both of our parents were mutually agreed on our stand and then we thought that our problem solved and nothing to fear...

Now the latest fear I heard is.. Her parents cant wait longer which is not Ok from my parents since I have an older brother who is doing his final year engineering...

Now I am feared about what will be the next fear I have to face to get my beloved in my life..

But what ever happens I am ready to face it with brave heart..

There is another way independent of everyone and we can stand on our own decisions.. but we both were not decided to go for that..

(Justlikethat etho eluthoonumu thonuchu . whatever in this blog is my own perspective that I faced/facing/will face)

Sunday, March 05, 2006

Akilan,anbarasi,kanmani


yaaru intha moonu perunu parkareengala.. intha moonu perum kalabaak kadhalan padathil varaum kadhaapathirangal..
Akilan & anbarasi - couples; kanmani - anbarasiyooda thangachi...
kanmani computer course padikaradhukaaga chennaila akka veetla vandhu thangaraa...
From there story starts..
She was attracted by Akilans character and fall in love with him - but akilan is very genuine. The flim is very well portraying the love that Kanmani had on Akilan even it is against our culture..
Climax expect the unexpected..
Till the end anbarasi doesnt know abt that it. Kuddos to the director- Igore I never heard this name before..
Even after 2 days my heart had some strong feeling for Kanmani.

kadasiyaa yeluthu pootaanga --
"nalla kaadhal kalla kaadhal kaadhalil yeadahu.. "
This lines made me to think...

Sundays special:
After a long time we planned to prepare onion baggi and boanda..

Thursday, March 02, 2006

~TAGGED~

Tagged by Mystery....
Kavitha keatu kondadhuku ingana intha posta naan type pannuraen.. here goes

Ten Years Ago
- kongu tamil naatula adhutaanga namma coimbatorela veetuku adununa payana irundhane..

Five Years Ago-
-I was in Erode nearly 100 Kms from Coimbatore.
-was doing my college and enjoyed the days there.. adhu oru azhagiya kanaa kaalaam...
-collegela poonuga kooda naan avalavaaa pesa maataen.. idhu unmai...
-padikaratha thavira vera yella velaiyum pannuvoom..
-friends veetuku poi nalaa saapiduvoom..
-Namma Hostel messuku ponaavae makkal mudivu panneduvaanga.. (konjamaaa sapiduvooom)


Last one year-
-Worked as a collie thozilaali in S/W industry.
-Brother got married.
-got Visa and travelled to US where I am now
-Conveyed my Love to my parents and she done the same.

Yesterday-
-Went to Office asusual and done my vetti job.
-Afternoon lunch for 1-1/2 hours vetti kadhai.
-Blogged
-Saw kalvanin Kadhali movie in the evening
- Appa amma kooda phone pesunaen.

Five Yummy things
-thean(honey) muttai , Chips packet, Ice Cream, Paniyaaram , idiyaapam & goes on..

Five songs I know by heart
-yella paatum player kooda sernthu mattum paaaduvaen

Places I escape to-
My home, Beach , friends houses.

five things I'd do if I have : nalla oor suthi selavu pannuvaen.

TV Shows:- Poppey show, Lollu sabha, pogo T.V Gangs-just for laugh.. Commedy shows

Things I can't Live without: Avala mattum miss paana koodaathu.. avalukaa edhu venumnaalum miss pannuvaen.

People whom I would like to tag: Anaivarum varuga aatharavu tharuga...

ரெண்டு விஷ்யம்-Two things

இந்த இடத்துக்கு போனப்போ ரெண்டு விஷ்யம் நியாபகம் வந்துச்சு...
When I went to this place I think of two things...


















1) ஒரு வெள்ளை மழை பொழிகின்றது-- ரோஜா படப்பாடல்.
- "oru vellai mazai pozikinradhu" song from Roja film


















2) சூடா ஒரு க்லாஸ் டீ , மிளகாய் பஜ்ஜி & காரச்சட்டுனி இருந்த எப்படி இருக்கும்.. -- souda oru glass Tea, milakaai baggi and kaarachutney irundha eppadi irukum..


This place is called crater lake located in Oregan state US.. a lake formed by a volcano eruption.. This place is located around 7000 feet above from sea level.. It was the first time when I saw snow and ice in US. we enjoyed this trip a lot.